Dec 09, 2022
வர்த்தகம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிந்து 56,535 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 571 புள்ளிகள் சரிந்து 56,535 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 158 புள்ளிகள் குறைந்து 16,849 புள்ளிகளில் வணிகமாகிறது.