Feb 05, 2023
வர்த்தகம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.40,080-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,010-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒருகிலோ வெள்ளியின் விலை ரூ.1700 குறைந்து 70,800 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.70 குறைந்து ரூ.70.80-க்கு விற்பனை ஆகிறது.