Feb 28, 2021
இந்தியா

நாட்டின் 72 வது குடியரசு தினம்: இன்று இரவு 7 மணிக்கு உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: நாட்டின் 72 வது குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். குடியரசுத்தலைவரின் உரை ஆல் இந்தியா ரேடியோ, தூர்தர்ஷனில் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது.