Jan 24, 2022
இந்தியா

டெல்லியில் பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து டெல்லி அரசு உத்தரவு

டெல்லி: பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.8 குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 30 சதவீதத்திலிருந்து 19.40 சதவீதமாக வாட் வரி குறைப்பால் டெல்லியில் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.8 குறைகிறது.