Jan 30, 2023
குழம்பு வகைகள்

அப்பளக் குழம்பு

தேவையானவை:

புளி - எலுமிச்சைப் பழ அளவு,
சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
அப்பளம் - 2,
கடுகு,
கடலைப்பருப்பு,
வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.