Jan 30, 2023
குழம்பு வகைகள்

நெல்லை சொதி குழம்பு

தேவை:

பாசிப்பருப்பு - 100 கிராம்
சீரகம் - 10 கிராம்
முருங்கைக்காய் - 1
பீன்ஸ் - 4
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டு பல் - 10
சிறு வெங்காயம் - 10
உப்பு, மஞ்சள்தூள் - தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்,
கடுகு,
உளுந்து,
கறிவேப்பிலை}-தேவைக்கு
எலுமிச்சை பழம் - அரை அளவு