Mar 22, 2023
பலகாரங்கள்

சாமை அரிசி முறுக்கு

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 3/4 கிலோ
பச்சரிசி - 1/4 கிலோ
பொட்டுக்கடலை - 1/2 கிலோ
உளுத்தம் பருப்பு - 50 கிராம் (விரும்பினால்)
வரமிளகாய் - 25 கிராம்
எள் - 25 கிராம் (கருப்பு/வெள்ளை)
ஓமம் - 25 கிராம்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
நெய் - 100 மில்லி.