Sep 23, 2020
தமிழகம்

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.