Apr 05, 2020
தமிழகம்

ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் போன் செய்தால் காய்கறிகள் வீட்டிற்கே வரும்: ஆணையர் அறிவிப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் போன் செய்தால் காய்கறிகள் வீட்டிற்கே வரும் என ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். காய்கறிகளை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களின் விவரம், செல்போன் எண்ணை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.