Aug 06, 2020
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,960 ஆக உயர்ந்துள்ளது.