Sep 22, 2020
தமிழகம்

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி: தென்காசி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.