Mar 22, 2023
தொழில்நுட்பம்

முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சி: ஹிண்டன்பர்க் நிறுவனம்

டெல்லி: முக்கியமான குற்றச்சாட்டுகளில் கவனம் செலுத்தாமல் தேசியம் என்ற பெயரில் புகாரை மறைக்க அதானி குழுமம் முயற்சி என ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. புகார்களுக்கு விளக்கம் தராமல் இந்தியா மீது தாக்குதல் என்று அதானி குழுமம் கூறியது கவனத்தை திசைதிருப்பும் முயற்சி எனவும் தங்கள் குற்றச்சாட்டுக்கு அதானி குழும விளக்கத்தை ஏற்கவில்லை எனவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலளித்துள்ளது.