Oct 23, 2021
தொழில்நுட்பம்

இந்திய விமானப் படைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 350 போர் விமானங்கள் வாங்க திட்டம்.: தளபதி பதாரியா தகவல்

டெல்லி: இந்திய விமானப் படைக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 350 போர் விமானங்கள் வாங்க திட்டமிட்டுள்ளதாக விமானப்படை தளபதி பதாரியா தகவல் தெரிவித்துள்ளார். தேஜஸ் போன்ற உள்நாட்டு போர் விமானங்களை வாங்க கவனம் செலுத்தப்படும் என் அவர் கூறியுள்ளார்.