தொழில்நுட்பம்
பிஒய்டி அட்டோ 3
பிஒய்டி நிறுவனம், அட்டோ 3 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 201 எச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
60.48 கிலோவாட் அவர் பிளேட் பேட்டரி உள்ளது. பூஜ்யத்தில் இருந்து 100 கி.மீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 521 கி.மீ தூரம் வரை செல்லும் என அராய் சான்று வழங்கியுள்ளது.