Mar 28, 2020
உலகம்

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக உயர்வு

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,744 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்த நிலையில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவுவது குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று 29 பேர் உயிரிழந்த நிலையில் பலியானோரின் எண்ணிக்கை 2744 ஆக அதிகரித்துள்ளது.